!உண்மை உள்ளம் கொண்ட மனிதனை
எவனும் விலைக்கு வாங்க முடியாது!
▼
07 மே 2010
நாம் தமிழர் இயக்க பொறுப்பாளர் பிணையில் விடுதலை.
தாயகத்தில் தமிழீழ மக்களை சிறீலங்கா பயங்கரவாத அரசு கொன்ற வேளையில் மக்களை காப்பாற்ற மருந்துப்பொருட்கள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட நாம் தமிழர் இயக்க பொறுப்பாளர் முத்துக்குமார் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக