!உண்மை உள்ளம் கொண்ட மனிதனை
எவனும் விலைக்கு வாங்க முடியாது!
▼
08 ஜூன் 2010
மகிந்த ராஜபக்ஷவின் கொடும்பாவியை எரித்து செருப்பால் அடிக்கும் நாம் தமிழர்கள்.
இந்தியா வரும் ராஜபக்சேவை கண்டித்து புதுக்கோட்டை மன்னர் கல்லூரி வாசலில் நாம் தமிழர் இயக்கத்தின சிவா, கமல் ஆகியோர் ராஜபக்சே உருவமொம்மையை எரித்தனர். பின்னர் செருப்பால் அடித்தனர். அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரர் கைது செய்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக