!உண்மை உள்ளம் கொண்ட மனிதனை
எவனும் விலைக்கு வாங்க முடியாது!
▼
14 ஆகஸ்ட் 2013
தமிழீழமே இறுதித்தீர்வு-மே பதினேழு இயக்கம்
வட தமிழீழத்தில் நடைபெற இருக்கும் மாகாணசபை தேர்தலுக்கு எதிராகவும் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்தக்கோரியும் மே பதினேழு இயக்கம் 17-08-2013, மாலை 4 மணியளவில் வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக