தென்மராட்சி மறவன்புலோ மத்தியிலுள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் பல நேற்றிரவு செய்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளன என சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதன்போது,தற்கொலை அங்கி-1,கிளைமோர்-4 கிளைமோர் பற்றறி-2 C4 வெடிமருந்து - 12kg 9MMகைதுப்பாக்கி ரவை-100, சிம் காட்டுகள் 5 என்பன மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு விரைந்த அவர்கள் இவற்றைக் கைப்பற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனராம்.30 மார்ச் 2016
மறவன்புலோவில் வெடி பொருட்கள் மீட்பாம்!
தென்மராட்சி மறவன்புலோ மத்தியிலுள்ள வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் பல நேற்றிரவு செய்வாய்க்கிழமை மீட்கப்பட்டுள்ளன என சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதன்போது,தற்கொலை அங்கி-1,கிளைமோர்-4 கிளைமோர் பற்றறி-2 C4 வெடிமருந்து - 12kg 9MMகைதுப்பாக்கி ரவை-100, சிம் காட்டுகள் 5 என்பன மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து அங்கு விரைந்த அவர்கள் இவற்றைக் கைப்பற்றியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனராம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக