குடிவரவு அமைச்சர் ஸ்காட் மொரிசன், “இக்கட்டான” மற்றும் “கோழைத்தனமான நடவடிக்கைகளில் மிகவும் பெயர் பெற்றவர் என எதிர் கட்சி விமர்சித்துள்ளது
பல எதிர்ப்புகள் பல ஆர்ப்பட்டங்களுக்கு மத்தியிலும் இலங்கை அரசாங்கத்துடன் பேசி எப்படியாவது இவர்களை இலங்கைக்கு அனுப்பும் திட்டம் தோல்வியடைந்தும் இந்தியாவுடன் பேசி கள்ளத்தனமாக சுங்க கப்பலை இந்தியா அனுப்பியிருந்தார்.
அந்த வாய்ப்பும் தோல்வி அடைந்த காரணத்தால் புகலிடக் கோரிக்கையாளர்களை கேரட்டின் முகாமுக்கு மாற்றுவதாக நாடகமாடி அவர்களை நவ்று முகாமுக்கு அனுப்பியது வன்மையாக கண்டிக்கத் தக்கது என தெரிவித்துள்ளது
ஆனால் அரசு செய்கின்ற இந்த கடும்போக்கான நடவடிக்கை சரியானது என நியாயப்படுத்தியுள்ளார் மொரிசன் அவர்கள் .
கேரட்டின் முகாம் சிறுவர்களுக்கு மோசமானது என கூரிய எதிர் கட்சி நவ்ரு முகாமில் சிறுவர்களின் பாதுகாப்பு மிகவும் மோசமடையும் எனவும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக