கியூபாவுக்கான தூதுவர் பதவியை, தாமரா குணநாயகம் நிராகரித்துள்ளதாக சிறிலங்கா
வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஜெனிவாவுக்கான தூதுவராகப் பணயாற்றும் தாமரா குணநாயகம் நேற்றுமுன்தினம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சினால் கியூபாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டார்.
இந்தப் பதவியையே அவர் ஏற்க மறுத்துள்ளார்.
விரைவில் வெனிசுவேலாவில் திறக்கப்படவுள்ள சிறிலங்காவின் புதிய தூதரகத்துக்கு தன்னை நியமிக்குமாறு தாமரா குணநாயகம் கோரியுள்ளதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக