
மட்டக்களப்பு ஜயந்திரபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் செல்லும் போதே இனந்தெரியாத நபர்களால் குறித்த ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
தாக்கப்பட்ட ஊடகவியலாளர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக