
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பு படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்த தமிழ்வாணி, பிரித்தானிய அரசாங்கத்தின் கோரிக்கையின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தினால் விடுதலை செய்யப்பட்டதாக அரசாங்கம் கூறியுள்ளது. எவ்வாறாயினும் இங்கிலாந்து பிரஜையான தமிழ்வாணி வன்னி போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இறுதிக்கட்ட போரின் போது, பொதுமக்களுடன் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்ற போதே இவர் கைதுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக