
அவுஸ்திரேலிய நேரப்படி இன்றிரவு இந்த காணொளி காண்பிக்கப்படவுள்ளது இரவு 8.30க்கு இந்த காணொளிக்காட்சி காண்பிக்கப்படவுள்ளது. அத்துடன்நாளை அவுஸ்திரேலிய ஏ பி சி 24 அலைவரிசையில் இரவு 11 மணிக்கும் எதிர்வரும் சனிக்கிழமை இரவு 8.30க்கும் மீள்ஒளிப்பரப்பு செய்யப்படவுள்ளது.
இதேவேளை,இலங்கையில் இனநல்லுறவை மேம்படுத்தும் முகமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கும் வேளையில் வெளியிடப்பட்டுள்ள இந்த காணொளி போலியானது என்று உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக