
இந்த நிகழ்வில் கொடியேற்றிய கையோடு அமைச்சர் திடீரென தமக்கு மயக்கம் வருவதாக தெரிவித்ததை அடுத்து உடனடியாக யாழ். ஆஸ்பத்திரி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாக வைத்தியசாலை தரப்பினர் நேற்றிரவு தகவல் வெளியிட்டன.அவரின் உடல் நிலை தொடர்பான விவரம் எதனையும் தெரிவிக்க வைத்தியசாலை தரப்பினர் மறுத்துவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக