
அவர் டிசம்பர் மாதம் அளவில் இவ்விஜயத்தை மேற்கொள்வார் என்று வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்தார்.
பிரிட்டனில் கைது செய்யப்படலாம் என்கிற அச்சம் காரணமாக இவ்விஜயத்தை ஜனாதிபதி மகிந்த ரத்துச் செய்து விட்டார் என்று சர்வதேச ஊடகங்கள் வதந்தியைக் கிளப்பி விட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக