
2004 முதல் 2009ம் ஆண்டு வரையில், ஜேர்மனியில் இயங்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்பான தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பேச்சாளராக அவர் செயற்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அத்துடன் அவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுமார் 5 லட்சம் டொலர்கள் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்து, இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக