தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்தளபதி கேணல் ரமேஸ் அவர்களை படையினர் விசாரணை செய்த காணொளி நேற்று மனித உரிமை காப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. ரமேஸ் அவர்களை இராணுவத்தினர் விசாரணை செய்த காணொளி ஏற்கனவே ஊடகங்களில் வெளிவந்திருந்தமை யாவரும் அறிந்ததே. மீண்டும் சில காணொளிகள் நேற்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளிவந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக