தியாகி லெ,கேர்ணல் திலீபனின் நினைவு நாள் இன்றாகும்!
சிங்கள இனவெறி அரசுக்கு எதிராகவும்,இந்திய அமைதிப் படைக்கு எதிராகவும் ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழீழ விடுதலை புலிகளின் யாழ் மாவட்ட அரசியல் பொறுப்பாளர் லெப்.கேணல் திலீபன் 15.09.1987 அன்று நல்லூர் கந்தசாமி கோயில் எதிரே உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்தார். மன உறுதியோடும்,கட்டுப்பாடோடும் 12 நாட்கள் ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் 26.09.1987 அன்று தனது உடலை உருக்கி தியாக மரணம் அடைந்தார்.திலீபனின் தாகம் வீண் போகாது. திலீபனுக்கு வீர வணக்கங்கள்…….!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக