
இந்த ஆத்மீக நிகழ்வுக்கு அரசியல்வாதிகளை அழைத்தது மட்டுமின்றி அவர்களை மேடையில் அமர வைத்து பொன்னாடை போர்த்தி பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்

இந்த ஆத்மீக நிகழ்வுக்கு முதலமைச்சர் பிள்ளையான், முரளிதரன், ஹிஸ்புல்லா, பிரசாந்தன் ஆகியோர் அழைக்கப்பட்டு குருஜியால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செவல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோரும் அழைக்கப்பட்டனர் ஆனால் அவர்கள் மக்களுடன் தரையில் அமர்ந்திருந்து நிகழ்வைக் கண்டுகளித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக