
குறித்த நபர் நான்கரைக் கிலோ நிறையுடைய சி 4 வெடிமருந்துகளையும், 5 கைக்குண்டுகளையும், 1.6 கிலோ நிறையுடைய ஒரு கிளைமோரையும் இரு ஜெனரேற்றர்களையும் வைத்திருந்ததாக மத்திய மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மத்திய மாகாண பயங்கரவாதப் புலனாய்வுத் துறையில் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள அந்நபரிடம் தற்போது விசாரணைகள் நடந்து வருகின்றனவாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக