
கடந்த காலங்களில் இலங்கையில் 80 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலைகளில் இந்தியாவின் பங்கு காத்திரமானது. ஐ.நா சபையின் யுத்தக் குற்ற விசாரணையில் இருந்து இலங்கையை தப்ப வைப்பதிலும் இந்தியா உதவி செய்துள்ளது.
உலகம் பூராவும் வாழும் இந்தியர்களின் பிரச்சினைகள் குறித்து மன்மோகன் சிங்கின் அரசுஒருபோதும் அக்கறை செலுத்துவதாக இல்லை. உலகம் பூராவும் வாழும் தமிழினத்தின் துரோகி இவர்.
இவர் மலேசியாவுக்குள் காலடி வைக்க அருகதை அற்றவர். இவர் மலேசியாவுக்குள் காலடி வைக்கின்றமையை அனுமதிக்க முடியாது. மலேசிய அரசு இவரை அழைக்கவே கூடாது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக