
திலீபன் அண்ணா தமிழர்களுக்காகவும் தனித்தமிழீழத்திற்காகவும் அன்று தன்னைத் தானே ஆகுதியாக்கி நடாத்திய தியாக வேள்வியின் நினைவு தினத்தை முன்னிட்டு ரொரண்டோ மாநகரில்

இவ் நிகழ்வில் தமிழ் இளையோர் பலர் தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவப்படத்தை நெஞ்சில் தாங்கியவாறு பங்கெடுத்திருந்தனர்,
திலீபன் அண்ணா அவர்களின் தியாகத்தை வேற்று இன மக்களுக்கு எடுத்துரைத்தவாறு மரம் நடுகை நிகழ்வை நிறைவு செய்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக