03 செப்டம்பர் 2010

மிஸ் லண்டனுக்கு இலங்கையில் இரகசிய திருமணம்!



மிஸ் லண்டன் Katrina Hodge ( வயது 23) இலங்கையில் இரகசியமாக திருமணம் செய்துள்ளார்.
அவருக்கும், சிங்களவரான இராணுவ சிப்பாய் ஒருவருக்கும் இடையில் இத்திருமணம் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்து இருக்கின்றார்கள்.
Katrina Hodge கடந்த நவம்பர் மாதம் மிஸ் லண்டனாகத் தெரிவானார் என்பது குறிப்பிடத் தக்கது. இவர் இராணுவ கோப்ரலாக பதவி வகித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக